top of page

அறுபதாம் குருவை ஒரட்டி

  • Homely Foods
  • Apr 30, 2017
  • 1 min read

தேவையானவை:

அறுவதாம் குருவை அரிசி மாவு - 2 கப் தேங்காய்த் துருவல் - 1 கப் தண்ணீர் - 2 கப் இந்து உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், இந்து உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் அறுவதாம் குருவை அரிசி மாவை கொட்டிக் கிளறி ஆற வைக்கவும்.

ஆறியதும் பிசைந்து உருண்டைகளாக உருட்டிச் சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து அல்லது தட்டி, தோசைக் கல்லை சூடாக்கி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சுவையான அறுவதாம் குருவை ஒரட்டி தயார்.

சுவையோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் அனுபவியுங்கள்!

 
 
 

Comments


Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Facebook Social Icon
© Jeevan Enterprises

Join our WhatsApp group & Mailing list

Information

Join Us

Follow Us

LET'S

SUPPORT OUR

LOCAL

FARMERS

LET'S

SUPPORT OUR

LOCAL

PRODUCERS

bottom of page